பாடம் 14 : வீட்டுவேலை

1. பின்வரும் பழமொழிகளின் கருத்தை கலந்துரையாடியபின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குக.

1. பணமில்லாதவன் பிணம்

........................................................................................................................

2. மனம் உண்டானால் இடமுண்டு

........................................................................................................................

3. மின்னுவது எல்லாம் பொன்னல்ல

........................................................................................................................

4. வெள்ளம் வருமுன் அணை கட்டு

........................................................................................................................

5. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து

........................................................................................................................

2. பின்வரும் பந்தியை ஆங்கிலத்தில் எழுதுக.

மிகவும் பழமைவாய்ந்த நூலகங்கள் வத்திக்கான் இலண்டன், மியுனிக், பரிஸ், கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் இருக்கின்றன.

..............................................................................................................................

3. 1. புத்திரி என்பதன் ஆண்பால் சொல்

2. தமிழ்ப் புலவன்

3. நூல் என்பதன் ஒத்த சொல்

4. சத்த மிடு

5. இது இருந்தால் பிணமும் வாய் திறக்கும்

6. ஓவியம்

3. உமது நண்பனுக்கு அருகிலுள்ள நூலகத்துக்கு வருமாறு இடம், நேரம் என்பன குறித்து சிறு குறிப்பு எழுதுக.

4. பின்வரும் வினைகளின் வினை அடியை எழுதுக.

வினை அடி வினை அடி
செய்தான் செய் வருகிறாய் .............................
போகிறான் ............................. படித்தான் .............................
எழுதினான் ............................. வந்தான் .............................
போட்டான் ............................. நின்றான் .............................
விற்றேன் ............................. வைத்தேன் .............................
தருவோம் ............................. ஆண்டான் .............................
வென்றீர் .............................

5. நீர் கொண்டாடி மகிழ்ந்த விழா பற்றி எழுதுக

............................................................................................................................