.................................................................................................
2).இறைமாட்சி அரசர்களுக்குரிய சிறப்புக்களைத் திருக்குறள் கூறுகின்றது. இக்காலத்தில் உங்கள் நாட்டில் இவை யாருக்குரியவை?
...................................................................................................
3). திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உண்டு? ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்பாக்கள் உண்டு?
.....................................................................................................
4). குறள் என்ற காரணப் பெயர் என்பதன் விளக்கம் யாது?
......................................................................................................
5). திருக்குறள் தரும் அரசாள்பவர்களுக்கு இருக்க வேண்டிய பல சிறப்புக்களில் ஆறு சிறப்புக்களை எழுதுக
.......................................................................................................
6).எண் எழுத்து என்று எவற்றினை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
........................................................................................................
7).அறிவு ஏன் மணற் கேணிக்கு உவமிக்கப்படுகிறது?
..........................................................................................................
8). தமிழராகிய நாம் திருக்குறளை உலகறிய யாது செய்யவேண்டும்?
..........................................................................................................