பாடம் 10 : பயிற்சி 7

VII. பின்வரும் சொற்றொடர்களை ஆங்கிலத்தில் தருக.

1)கசடு அறக் கற்க. கற்றபின் நிற்க அதற்குத் தக.

..................................................................................................

2) தீயினால் அழிக்கமுடியாத செல்வம் கல்வியே.

...................................................................................................

3).அஞ்சாமை, அறிவு, ஊக்கம், ஈகை ஒரு தலைவனுக்கு அவசியம்.

..........................................................................................................