பாடம் 10 : பயிற்சி 6

VI. பின்வரும் சொற்றொடர்களில் கீறிட்ட இடங்களை நிரப்புக. தமிழில் பெரியவர்களை அழைக்கும்போது அல்லது குறிக்கும்போது உயர்திணைப் பன்மை வினை பயன்படுத்தவேண்டும்.

எ-கா: அண்ணா நேற்று வந்தார். இது மரியாதைப் பன்மை எனப்படும்.

(Honorific plural)

1) இன்று அப்பா அயலூரிலிருந்து...............................................(வா).

2)அக்கா தொடருந்தில் வருவதாகத் தொலைபேசியில்..........................................( கூறு).

3)இன்று மாலை நாங்கள் எல்லோரும் கடற்கரைக்கு மகிழுந்தில் ...............................(போ).

4)குழந்தைகள் தண்ணீரில் கால்களை நனைத்து.....................................................(விளையாடு).

5) எங்கள் நாய் சிறுவர்களைப் பார்த்துக்.................................................( குரை)