பாடம் 10 : பயிற்சி 4

IV. அ, இ, உ இம் மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

எ-கா: அவன் இவன் உவன்

பின்வரும் சுட்டெழுத்துக்களை தரப்பட்ட சொற்களுடன் சேர்த்தெழுதுக

1) இ+மூன்றும் = .................................... 2) அ+நாள் = ....................................
3) அ+ஆறு = ................................... 4) இ+மரம் = ...................................
5) உ+உலகு = .................................... 6) இ+சங்கிலி = ....................................