பாடம் 10: வீட்டு வேலை

தமிழில் ஐந்து பெரும் காப்பியங்கள் (ஐம்பெரும்) உள. இவை பெண்களின் அணிகலன்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்படும். அவையாவன: சிந்தாமணி (நெற்றிப்பட்டம்), குண்டலம் (காதணி), மேகலை (ஒட்டியாணம்), வளையல், சிலம்பு. இவற்றுடன் தொடர்புகொண்ட காப்பியங்கள். சீவகசிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி, சிலப்பதிகாரம். இணையத்தில் ளுடையியவாமையயசயஅ என்ற சொல்லைத் தேடி அதில் நீர் வாசிப்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதுக.

................................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................................... ...................................................................................................................................................................................................................................

2.ஆங்கிலச் சொற்களை தமிழாக்கும்போது பின்வரும் மூன்று வழிகளில் செய்யலாம்.

1) ஏற்ற தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

எ-கா: angle=கோணம்

2) ஒலிபெயர்க்கலாம் அதாவது ஒலிக்குமாறு எழுதுதல்

எ-கா: Elizabeth= எலிசபெத்

2) ஒலிபெயர்ப்பை தமிழ் இலக்கணமுறைப்படி மாற்றி சொல்லை அமைக்கலாம்

tavern= ரவர்ன் = தவறணை English= இங்கிலீஷ் = ஆங்கிலம்

பின்வரும் பந்தியிலுள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, தமிழில் எழுதிய ஆங்கிலச் சொற்கள் ஆகியவற்றை திருத்தி எழுதுக.

சின்ன வயதில இருந்தே எனக்கு கம்ப்யூட்டர் மேலே ஆர்வம அதிகம். இணையத்தளங்கள் மூலமா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டன். எட்டுப் படிக்கையில சீனியர் மாணவரிட்ட கேட்டு வெப் டிசையினிங் கத்திட்டன். தினமும் மூணு மணி இணையத்தளத்தில் வேலை செய்றன். புதுசா மார்க்கட்டில் வர்ற செல்போன் லேப்டாப் முதலியவற்ரை வாங்கிப் பயன்படுத்தி அவற்றின் நெகடிவ் பொசிடிவ் தன்மைகளை இணையத்தளத்தில் வெளியிடுவன்.

................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ...................................................................................................................................................................................................................