1). நளவெண்பா யாரால் பாடப்பட்டது?
.................................................................................................................................
2). நள மகாராசன் ஆண்ட நாடு எது?
.................................................................................................................................
3). சுயம்வர மண்டபத்தில் தமயந்தி தடுமாறியது ஏன்?
.................................................................................................................................
4). விண்ணுலகத்தவர் மண்ணுலகத்தவரை விட எப்படி வேறுபட்டு இருந்தனர்?
.................................................................................................................................
5). தமயந்தியின் தந்தை யார்?
.................................................................................................................................
6). நளவெண்பாவில் காணப்படும் மூன்று காண்டங்களும் எவை?
.................................................................................................................................
7). திருமண மண்டபத்துள் தமயந்தி புகுந்ததை புலவர் எவ்வாறு வர்ணிக்கின்றார்?
.................................................................................................................................
8). ஐந்து தீய செயல்களாக மேல் காணும் பாடலில் கூறப்படுபவை யாவை?
.................................................................................................................................
9). நளன் தனது நாடு நகரங்களை இழப்பதற்குக் காரணம் என்ன?
.................................................................................................................................
10). நளனது உருவம் மாறியது ஏன்?