பாடம் 3: பயிற்சி 2

II. கீழே காணப்படும் பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்குச் சொற்களாக மாற்றுக.

1). காத்து அடிச்சு பனை மரம் முறிஞ்சு போச்சு

.................................................................................................................................

2). தாய் வகிறு நெறையக் குழந்தைக்குப் பால் குடுத்தாள்.

.................................................................................................................................

3). வேலை ஒண்டும் செய்யாமல் சோமாரி படுத்துக் கிடந்தான்.

.................................................................................................................................

4). கோவம் கொண்ட சூரன் சோத்துப் பானையை உடைச்சான்.

.................................................................................................................................

5). வேலன் குறைஞ்ச காசுக்கு தன்ரை மாட்டை வித்தான்.