பாடம் 14: பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.:

1). வர்க்க சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு எது?

.................................................................................................................................

2). பெண்ணியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

.................................................................................................................................

3). எங்கு முதலில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்?

.................................................................................................................................

4). பிரெஞ்சுப் புரட்சி எப்போது ஏற்பட்டது?

.................................................................................................................................

5).பெண்ணியத்தின் வகைகள் யாவை?

.................................................................................................................................

6). மிதவாதப் பெண்ணியம் தோன்றிய நாடுகள் எவை?

.................................................................................................................................

7). ஆண்களை எதிரிகளாகக் கருதும் பெண்ணியம் எது?

.................................................................................................................................

8). முன்னோடியாகப் பெண்ணியம் பற்றிய கருத்துக்களைக் கூறிய ஒரு தமிழர் யார்?

.................................................................................................................................

9). பெண்ணியத்தின் முதல் அலை எக்காலப்;பகுதியில் எழுந்தது?

.................................................................................................................................

10). பெண்ணியத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணம் எது?