.................................................................................................................................
2). ஆறியக் கூத்தாடினாளும் காறியத்திற் கண்ணாய் இரு.
.................................................................................................................................
3). ஏட்டுச் சுறக்காய் கரிக்குதவாது.
.................................................................................................................................
4). கற்றாறைக் கற்றாரே காமுருவர்.
.................................................................................................................................
5). பேராசை பெறுந் தறித்திறம்.
.................................................................................................................................
ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் பற்றி வகுப்பிலே கலந்துரையாடி அவரது படைப்புக்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பின்வரும் நீதிப்பாடலை விளக்குக.
“நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்”