பாடம் 14 : பயிற்சி 7

VII. கீழ்வரும் வசனங்களில் இருக்கும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துக் கீழ்வரும் அட்டவணையை நிரப்புக.

1). நான் பாடசாலைக்குச் சென்றேன்.

.................................................................................................................................

2). கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.

.................................................................................................................................

3). பாரதியார் கவிதைகளைப் பாடினார்.

.................................................................................................................................

4). ஆசிரியர் வீட்டிற்குச் சென்றார்.

.................................................................................................................................

5). காட்டில் விலங்குகள் வசிக்கும்

.................................................................................................................................

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்