பாடம் 4 : பயிற்சி 5

5. பல சொல் ஒரு பொருள்

1. அம்மா, தாய், மாதா, ஆத்தா, அன்னை

2. அப்பா, தந்தை, பிதா, தகப்பன், அச்சகன்

3. ஆசிரியர், உபாத்தியாயர், அண்ணாவி, குரு

4. கடவுள், ஈசன், இறைவன், தேவன், ஆண்டவன்

5. அரசன், மன்னன், வேந்தன், இராசா, கொற்றவன்

6. சூரியன், கதிரவன், ஞாயிறு, ஆதவன், பரிதி

7. சந்திரன், நிலா, வெண்ணிலா, மதி, திங்கள்

8. புத்தகம், நூல், ஏடு, சுவடி

9. நண்பன், தோழன், சிநேகிதன், கூட்டாளி

10. உடம்பு, தேகம், உடல், மெய், சரீரம்

11. வீடு, இல்லம், மனை, கிரகம்

12. வீதி, பாதை, ரஸ்தா, வழி

13. மனைவி, இல்லாள், மனையாள், பர்த்தினி

14. கணவன், புருஷன், பர்த்தா

15. காடு, வனம், அடவி

16. சோலை, பூங்கா, கா, நந்தவனம்