6. பல சொல் ஒரு பொருள்
1. அம்மா 6. சூரியன் தாய் கதிரவன் மாதா ஞாயிறு தாயார் ஆதவன் அன்னை வெய்யவன்
2. அப்பா 7. சந்திரன் தந்தை நிலா பிதா வெண்ணிலா தகப்பன் மதி தகப்பனார் திங்கள்
3. ஆசிரியர் 8. புத்தகம் உபாத்தியாயர் நூல் அண்ணாவி ஏடு குரு சுவடி கணக்காயர் மித்திரன்
4. கடவுள் 9. நண்பன் ஈசன் தோழன் இறைவன் சிநேகிதன் தேவன் கூட்டாளி ஆண்டவன்
5. அரசன் 10. உடம்பு மன்னன் ஆக்கை வேந்தன் உடல் இராசா மெய் கொற்றவன் சரீரம