7. ஒரு சொல் பல பொருள் ஆறு : 1. ஐந்துககும் ஏழுககும் இடைபப்ட்ட ஓர் எண்
2. சூடு தணிதல்
3. நீரோட்டம்
மதி : 1. சந்திரன்
2. அறிவு
3. மரியாதை செய்
பாய் : 1. படுகக் ப ; பயனப்டும் விரிப்பு
2. தாண்டுதல்
3. கப்பலின் பாய்
ஓடு : 1. விரைந்து செல்ல
2. வீட்டுக் கூரையின் மேலிடும்
மண்ணால் ஆன தகடு
3. ஆமை, நண்டு என்பவற்றின் ஓடு
நகை : 1. சிரிபபு;
2. அணிகலன்
ஈ : 1. பறக்கும் ஒரு வகைப் பூச்சி
2. கொடு, தருதல், வழங்கு
மாலை : 1. சூரியன் மறைவதற்கு முந்திய நேரம்
2. மலர்மாலை,முத்து மாலை