9. தமிழில் கலந்த்த பிறமொழி ஒலிகளுக்குரிய எழுத்துக்கள்
ஜ ரோஜாமலர் ஜெயம் ஜலதோஷம்
ஷ ரஷ்யா புஷ்பம் ரிஷி
ஸ ஸரஸ்வதி புஸ்தகம் நமஸ்காரம்
ஹ மஹான் ஹரி ஹரன்
க்ஷ லக்ஷ்மி நக்ஷ்த்திரம் க்ஷேத்திரம்
ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீராமன் ஸ்ரீரங்கம்