பாடம் 18 : பயிற்சி 3

3. எழுவாயும் பயனிலையும்

பின்வரும் வாக்கியங்க்களில் எழுவாயையும் பயனிலையையும் அறிந்து கட்ட்டங்க்களில் எழுதுவோம்.

எழுவாய் பயனிலை
(1) வாணி பாட்டுப் பாடினாள். _________________________________ _________________________________
(2) சிலந்தி வலை பின்னும். _________________________________ _________________________________
(3) காற்று பலமாக வீசியது. _________________________________ _________________________________
(4) அறிவிப்பாளர் செய்தி வாசிக்கிறார். _________________________________ _________________________________
(5) நேற்று மழை பெய்தது. _________________________________ _________________________________