பாடம் 18 : பயிற்சி 6

6. பின்வரும் சொற்களைச் சேர்த்தெழுதினால் காணாமல் போகும் எழுத்தை எழுதுவோம்.

(1) மரம் + வேர் _____________________________
(2) உலகம் + நாடுகள் _____________________________
(3) வெண்மை + கட்டி _____________________________