| பொன்வ்விழா, | வெள்ளோட்ட்டம், | தீவு, | கோடை, | வள்ளல் |
| (1) நான்கு புறமும் நீரினால் சூழப்பட்ட நிலப்பகுதி | _____________________________ |
| (2) ஐம்பதாவது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது | _____________________________ |
| (3) மழை இல்லாத வரட்சியான காலம் | _____________________________ |
| (4) மற்றவர்களுக்கு நிறையக் கொடுத்து உதவுபவர். | _____________________________ |
| (5) ஒரு வாகனத்தை முதன்முதலாக ஓட்டிப் பார்ப்பது. | _____________________________ |