பாடம் 21 : பயிற்சி 1

1. வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

(1) மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர் டாவின்சி.

"மிக்கி மவுஸ்" எலியை வரைந்தவர் யார்?

____________________________________________________

(2) வோல்ட் டிஸ்னி 1901ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம், 5 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் பிறந்தார்.

உங்கள் தந்தை எப்போது, எங்கே பிறந்தார்?

____________________________________________________

____________________________________________________

(3) வோல்ட் டிஸ்னியின் தந்தையின் பெயர் எலியாஸ் டிஸ்னி.

உங்கள் அம்மாவுடைய தந்தையின் பெயர் என்ன?

____________________________________________________

(4) மிக்கி மவுஸின் உருவத்துடன் வாழ்த்து மடல்கள் உருவாகின.

மிக்கி மவுஸின் உருவத்துடன் வேறு எவை உருவாகின?

____________________________________________________

(5) வோல்ட் டிஸ்னிக்கு சிறு வயதில் ஓவியம் வரைவதில் அதிகமான விருப்பம்.

நீங்கள் எதனை அதிகமாக விரும்புகிறீர்கள்?

____________________________________________________