(உ-ம்) :
ஓர் ஆண்டு
ஓர் அதிசயம்
(உ-ம்) :
ஒரு மிருகம்
ஒரு கடை
(1) கத்தரிக்காய் ______________ கிலோ என்ன விலை?
(2) அங்கே பாருங்கள். அது ______________ ஆலமரம்.
(3) ______________ நாள் வராவிட்டாலும் ஆசிரியர் கண்டிப்பார்.
(4) தலதா மாளிகை மன்னர்கள் வாழ்ந்த ______________ அரண்மனைக் கட்டடம்.
(5) ஆற்றங்கரையில் ______________ தென்னை மரம் நின்றது.