6. பின்வ்வரும் அட்ட்டவணையைப் பூர்த்த்தி செய்வோம்.
| வாக்கியம் | திணை | எண் | இடம் |
|---|---|---|---|
| அவன் வந்தான். | உயர்திணை ஆண்பால் | ஒருமை | படர்க்கை |
| அவள் வந்தாள். | |||
| அது வந்தது. | |||
| அவர்கள் வந்தார்கள். | |||
| பறவைகள் பறந்தன. | |||
| நான் வந்தேன். | |||
| நீ வந்தாய். | |||
| நாங்கள் வந்தோம். | |||
| கோகிலா வந்தாள். | |||
| நீங்கள் வந்தீர்கள். |