.................................................................................................................................
2). தைரியநாதன் என்ற முதல் பெயரை வீரமாமுனிவர் என்று ஏன் மாற்றினார்?
.................................................................................................................................
3). வீரமாமுனிவர் எழுதிய நூல்களில் ஒரு காப்பியமாகத் திகழ்வது எது?
.................................................................................................................................
4).தமிழில் முதல் வெளிவந்த அகரமுதலியின் பெயர் என்ன?
.................................................................................................................................
5).தமிழ் இலக்கணத்தின் ஐந்து பகுதிகள் எவை?
.................................................................................................................................
6). தமிழுக்குத் தொண்டு செய்த இரு மேனாட்டவர்களின் பெயர்களைத் தருக.
.................................................................................................................................
7). வீரமாமுனிவர் எழுதிய நகைச் சுவை நூல் எம் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது?
.................................................................................................................................
8). வீரமாமுனிவர் போல் தமிழுக்கு சேவை செய்த மூன்று மேனாட்டவர்களின் பெயர்களைத் தருக.