பாடம் 1 : பயிற்சி 4

IV.பின்வரும் சொற்களின் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றைத் தருக:

எ-கா: அடி - அடிக்கிறான் அடித்தான்

விழு
குடி
எழுது
நில்
சிரி