பாடம் 1 : பயிற்சி 7

VII. பின்வரும் பழமொழிகளை ஆசிரியருடன் கலந்துரையாடி அவற்றின் கருத்தையும் பிரயோகத்தையும் அறிந்துகொள்க:

1) எறும்பூரக் கல் குழியும்

(Good efects of practice and repetition )

2) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை.

(A child learns attitudes from the mother )

3) மருந்துகால் மதி முக்கால்.

(Medicine only will not be e! effective unless we lead a healthy lifestyle )

4) விதியை மதியால் வெல்லலாம்

(Fate can be conquered by planned actions)

5)அட்டாலும் பால் சுவையில் குன்றாது சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

(Neither milk nor gold will not be discoloured on heating. In the same way a learned person will maintain his or her character even under difficultiess )