பாடம் 1 : பயிற்சி 3

III.உடைய : க்கு - என்ற வேற்றுமை உருபுகளை பின்வரும் சொற்களுடன் சேர்த்து எழுதுக:

எ-கா என் = என்னுடைய : எனக்கு

அவன்
நாங்கள்
நீங்கள்
அவர்கள்
அது