எனது பெயர் இரவி. எனது இணைபிரியா நண்பனின் பெயர் குமார். நாங்கள் ஏழாம் வகுப்பில் படிக்கிறோம். எனக்கு ஒரு தம்பியும் இரண்டு அக்காமாரும் இருக்கின்றனர். குமாருக்கு ஒரு தம்பி மாத்திரம் உண்டு. மாலையில் நாங்கள் அயலிலுள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து உதைபந்து அல்லது கிரிக்கட் (மட்டைப்பந்து) விளையாடுவோம். குமார் ஒரு நாயை வளர்க்கிறார், அதன் பெயர் சின்னு. அதுவும் ஆடுதிடலில் எங்களோடு ஓடி விளையாடும்.
1) இரவியும் குமாரும் எத்தனையாம் வகுப்பில் படிக்கிறார்கள்?
2) குமாருக்கு அக்காமார் இருக்கிறார்களா?
3) மாலையில் இரு நண்பர்களும் யாருடன் சேர்ந்து விளையாடுவார்கள்?
4) What is the name of Kumar`s dog?
5) What did Ravi say about the dog?
.........................................................................................................................................................................