Sign Out
Lessons
Grades
Home
Lesson 1
Exercises
Exercise 1
Exercise 2
Exercise 3
Exercise 4
Exercise 5
Exercise 6
Exercise 7
Exercise 8
Home Work
....................
Exercises
Answers
PDF
Exercise Notes
பாடம் 1 : பயிற்சி 5
V.பின்வரும் சொற்களை கீழே தரப்பட்ட அடைமொழிகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து கீறிட்ட இடங்களை நிரப்புக:
(வேலைக்காரி, பாட்டு, விடை, முதலாளி, உணவு, காலநிலை, மலை, புத்தி, வாழ்க்கை, சாட்சி)
a)கூர்மையான
b)சீரான
c) பொய்
d)கருத்துள்ள
d)நேர்மையான
e)நெறி தவறா
f)இரக்கமுள்ள
g)சுவையான
h)சரியான
i)உயர்ந்த