1). அல்பிறட் நோபல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
.................................................................................................................................
2). இவர் எதைக் கண்டு பிடித்தார்?
.................................................................................................................................
3). எந்த நிகழ்ச்சி அல்பிறட் நோபலுக்கு மக்களின் மனநிலையை எடுத்துக் காட்டியது?
.................................................................................................................................
4). நோபல் அறக்கட்டளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
.................................................................................................................................
5). ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு எந்தத் துறைகளில் சேவை செய்தோருக்கு வழங்கப்படுகிறது?
.................................................................................................................................
6). இந்தியாவில் யார் யாருக்கு நோபல் பரிசு இதுவரை கிடைத்துள்ளது? எதற்காக கிடைத்துள்ளது?
.................................................................................................................................
7).நோபல் பரிசுத் தினம் எது?
.................................................................................................................................
8). அமைதிக்கான நோபல் பரிசு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?