பாடம் 3 : பயிற்சி 5

V). தரப்பட்டிருக்கும் வசனங்களில் இருக்கும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றை கண்டு கீழ்வரும் அட்டவணையை நிரப்புக.

1). மேசன் வீட்டைக் கட்டினான்.

.................................................................................................................................

2). ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்.

.................................................................................................................................

3). நண்பர்கள் உதவி செய்தார்கள்.

.................................................................................................................................

4). பாரி முல்லைக்குத் தேரை வழங்கினார்.

.................................................................................................................................

5). நோபல் மலைகளை உடைத்துப் பாதைகள் அமைத்தார்.

.................................................................................................................................

6). மனிதன் காடுகளை அழிக்கின்றான்.p>

.................................................................................................................................

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
1)
2)
3)
4)
5)