பாடம் 3 : பயிற்சி 6

VI.பின்வரும் பன்மை வாக்கியங்களை ஒருமை வாக்கியங்களாக எழுதுக.

1). மலர்கள் மணம் வீசுகின்றன.

.................................................................................................................................

2).தாய்மார்கள் பாடசாலைக்கு வந்தார்கள்.

.................................................................................................................................

3). நாங்கள் பந்து விளையாடினோம்.

.................................................................................................................................

4). மரங்கள் பச்சை நிறம் உடையன.

.................................................................................................................................

5).மாணவர்கள் பாடல்களைப் பாடினார்கள்.