பாடம் 3 : வீட்டு வேலை

1.திருக்குறளில் , நடுவுநிலைமை - அதிகாரம் 12 இல் வரும் 114ஆம் குறள்:

தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர்

எச்சத்தால் காணப்படும்.

(எச்சம்= இறப்பின்பின் விட்டுச் செல்லும் அறங்கள்)

இதன் பொருளை விளங்கி, குறளை மனனம் செய்யவும்.

11.பின்வரும் பந்தியை வாசித்து கீழ் வரும் வினாக்களுக்கு விடை எழுதுக:

An employee in Canada is not supposed to work more than 8 hours a day and 40 hours a week, but there are some excep! ons where the employers can apply for a permit to have 48 hours of work. If the employees work more than 40 hours a week, the employer must pay at the rate of one and a half pay for every hour over 40 hours work.

1).ஒரு வேலையாள் ஒரு நாள் வேலை செய்யும் மணித்தியாலங்கள் எவ்வளவு?

..............................................................................................................................................................................................................................

2). நாற்பது மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்தால் முதலாளி எப்படி வேதனம் கொடுக்க வேண்டும்?

..............................................................................................................................................................................................................................

3).நாற்பது மணித்தியாலங்களுக்கு மேல் வேலை கொடுக்க வேண்டிய முதலாளி என்ன செய்ய வேண்டும்?