பாடம் 3 : பயிற்சி 7

VII. கலந்துரையாடல்.

வள்ளல் என்றால் யார்? இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழும் பாரியின் கதையை அறிந்து கொள்க.

எங்கள் நாளாந்த வாழ்க்கையில் நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்த சந்தர்ப்பங்களையும், உதவி பெற்ற சந்தர்ப்பங்களையும் வகுப்பில் கலந்துரையாடுக.