பாடம் 4 : பயிற்சி 1

I.பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக:

1). பாரதிதாசன் என்னும் புனைப்பெயரை எழுத்தாளன் சுப்புரத்தினம் ஏன் வைத்துக் கொண்டார்?

.................................................................................................................................

2). எந்த வார இதழின் ஆசிரியராக கடமை ஆற்றினார்?

.................................................................................................................................

3). புரட்சிக் கவிஞன் என்று யாரால் பாரதிதாசன் பட்டம் சூட்டப்பட்டார்?

.................................................................................................................................

4).பாரதிதாசன் மக்களுக்கு செய்த சேவைகள் எவை?

.................................................................................................................................

5). பாரதிதாசன் தமிழை பலவற்றிற்கு ஒப்பிடுகின்றார். அவற்றுள் மூன்று சிறப்புப் பெயர்களைத் தருக.