பாடம் 4 : பயிற்சி 5

V. தமிழில் நாம் சொல்வதை விளக்கமாக உரைக்க இணைச் சொற்கள் உதவும்:

எ-கா: சோழ மன்னன் பேரும் புகழும் பெற்று வாழ்ந்தான் பின்வரும் இணைச் சொற்களை வைத்து வசனங்கள் அமைக்க.

பின்வரும் சொற்கள் பகுபதங்களா அல்லது பகாப்பதங்களா என எழுதுக.

1). சீராட்டி பாராட்டி

.................................................................................................................................

2). விருப்பு வெறுப்பு

.................................................................................................................................

3). வெற்றி தோல்வி

.................................................................................................................................

4). குண்டுங் குழியும்

.................................................................................................................................

5). அன்றும் இன்றும்