.................................................................................................................................
2). கடல் கடந்து சென்று செல்வம் தேடு
.................................................................................................................................
3). எங்கள் வேலைகளை பிறரை நம்பாது நாமே செய்தல் நல்லது
.................................................................................................................................
4). சிறு வயதில் கல்வி கற்றால் அது கல்லில் செதுக்கிய எழுத்துப் போல் நிலைத்து நிற்கும்
.................................................................................................................................
5).கெட்டித்தனம் இருந்தாலும் சில வேளைகளில் பிழைகள் நேரலாம்