ஆ ஆ என்ன அற்புதம் என்று பெரிய தம்பி உரத்துப் பேசினான் ஏன் உரத்துப் பேசுகின்றாய் என்று நான் கேட்டேன் தம்பி தங்கை அம்மா ஆகியோர் என்னைப் பார்த்து என்ன நடந்தது எனக் கேட்டனர்