பாடம் 4 : பயிற்சி 7

VII. வேலை, வேளை: ஒளி, ஒலி: காலை, காளை: பலம், பழம்: வலை, வளை: இச் சொற்களை ஏற்ற கீறிட்ட இடத்தில் எழுதுக

1).யானை ...............................உள்ள விலங்கு. அது ................................. விரும்பி உண்ணும்.

2). வானத்தில் மின்னல் ............................... பளிச்சிட்டது. அதன் பின் இடி............................. கேட்டது.

3). கமக்காரன் ....................................யில் வண்டியில் .................................. யைப் பூட்டி சந்தைக்குச் சென்றான்.

4).மீனை .................................. யினால் பிடிப்பர். சில மீன்கள் கல்லிலுள்ள .................................யுள் புகுந்து தப்பிவிடும்.

5).அப்பா காலை .............................................. யில் எழுந்து ............................... க்குப் போவார்.