பாடம் 4 : பயிற்சி 2

II. பின்வரும் பந்தியில் உள்ள தவறான சொற்களைத் திருத்தி எழுதுக.

அதிகாளையில் கோளி கூவியது. சூரியன் உதிக்கும் பொளுது விளங்குகள் கண் விளிக்கும். நாங்கலும் காளையில் எலுந்து கொல்வது நல்ல பளக்கமாகும்.

...........................................................................................................................................................................................................................