பாடம் 6 : பயிற்சி 2

II.பின்வரும் தமிழ் சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலப் பதங்கள் தருக.

1) போக்குவரத்து ............................................
2)பொதியுந்து ............................................
3)உந்துருளி ............................................
4)தரிப்பிடம் ............................................
5)ஸ்தம்பிதம் ............................................
6)தொழிலாளர் ............................................
7)இலட்சம் ............................................
8)நடவடிக்கை ............................................
9)ஓட்டுநர் ............................................
10)எச்சரிக்கை ............................................