பாடம் 6 : பயிற்சி 6

VI.பின்வரும் பழமொழிகளை விளங்குமாறு வசனங்களில் வைத்து எழுதுக.

1) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

............................................................................................................................................

2) எறும்பூரக் கல்லும் குழியாகும்

............................................................................................................................................

3) யானையும் அருகம்புல்லில் சறுக்கும்று

............................................................................................................................................

4) பொறுத்தார் அரசாள்வர்

............................................................................................................................................

5) பொற்குடம் உடைந்தாலும் பொன்னாகும்