பாடம் 6 : பயிற்சி 4

IV. க்ங், ச்ஞ், ட்ண், த்ந், பம், ற்ன் இச்சோடி இன எழுத்துக்கள் பெரும்பாலும் அடுத்து அடுத்து வருகின்றன

எ-கா: பங்கு, சங்கு, பட்டணம், பந்து, அப்பம், பன்றி

ஒவ்வொரு சோடி எழுத்துக்களையும் கொண்ட இரு சொற்கள் எழுதுக.

1) க்ங் அ) ............................................ ஆ) ............................................
2) ச்ஞ் அ) ............................................ ஆ) ............................................
3) ட்ண் அ) ............................................ ஆ) ............................................
4) த்ந் அ) ............................................ ஆ) ............................................
5) ப்ம் அ) ............................................ ஆ) ............................................
6) ற்ன் அ) ............................................ ஆ) ............................................