பாடம் 6 : பயிற்சி 5

V. பின்வரும் பந்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க.

1)“பண்டைக் காலத்தில் மக்கள் தொழிற்படி குலங்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். ஒரு தொழிலைச் செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் அதே தொழிலில் பயிற்சி பெற்றனர். இதனால் தொழில்வழிக் குலங்கள் தோன்றின. வருவாய் மிக்க தொழில் செய்தோர் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இன்று கல்வி எல்லோர்க்கும் கிடைப்பதால் கல்வியில் முன்னேறுபவர் தாம் விரும்பிய தொழிலில் ஈடுபட வாய்ப்புண்டு. இதனால் சமுகப் பெயர்வு (social mobility) ஏற்பட்டு நாம் எல்லோரும் ஓர்குலம் என்ற தமிழரின் உயர்ந்த மனப்பாங்கை எம்மில் ஏற்படுத்தியுள்ளது.”

................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ...................................................................................................................................................................................................................