பாடம் 6 : பயிற்சி 3

III.சில ஆங்கில சொற்களை ஒலிபெயர்த்தே தமிழிலில் எழுதலாம். மக்களின் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், விலங்குகளின் பெயர்கள் முதலியன இவ்வகைப் பெயர்கள் ஆகும். பின்வரும் சொற்களை ஒலிபெயர்க்கவும்.

(ஒலி f= ஃப்)

1) Churchill ............................................ 2) Robin ............................................
3) Milton ............................................ 4) Electron ............................................
5) Fax ............................................ 6) New York ............................................
7) Telex ............................................ 8) Chef ............................................
9) Paris ............................................ 10) Germany ............................................