பாடம் 6 : பயிற்சி 7

VII.சரியான சொல்லைத் தேர்ந்து கோடிட்ட இடத்தை நிறைவு செய்க ஆவல், பட்டறிவு, மாசுபடுதல், செய்தியாளர், மறுசுழற்சி, ஒப்படை, திடுநேர்கை, வாகனம், இணையத்தளம், சுற்றாடல்.

1) Environment ............................................ 2)Experience ............................................
3) Assignment ............................................ 4) Pollution ............................................
5) Recycle ............................................ 6)Accident ............................................
7) Reporter ............................................ 8)Wagon ............................................
9)Internet ............................................ 10) Desire ............................................