பாடம் 8: பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக.

1). ஆதி மனிதன் வேலையை இலகுவாகச் செய்ய உபயோகித்த சாதனங்கள் எவை?

................................................................................................................

2). எந்த நூற்றாண்டில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதருக்கு உதவத் தொடங்கின?

...................................................................................................................

3). நீராவியின் சக்தியா அல்லது மின்சக்தியா எந்திரங்களை இயக்க முதல் பயன்படுத்தப்பட்டது?

......................................................................................................................

4). தொலைபேசியை எவர் கண்டுபிடித்தார்?

......................................................................................................................

5). வாகனங்களை இயக்குவதற்குப பயன்படும் இரண்டு சக்திகள் எவை?

.....................................................................................................................

6). இணையவலையினால் நாம் அடையும் நன்மைகள் என்ன?

........................................................................................................................

7).காற்று, நீர், சூரிய சக்தி மற்றய சக்திகளைவிட ஏன் மேலானது?

............................................................................................................................

8). ஒரு காலத்தில் நாம் பயன்படுத்த முடியாது அழிந்துபோகக்கூடிய சக்தி தரும் பொருள் யாது?

................................................................................................................