பாடம் 8 : பயிற்சி 8
VIII. பின்வரும் சொற்றொடர்களில் வேற்றுமை உருபுகளை அமைத்து எழுதுக.
1). தந்தை மகன் ................................. அறிவுரை கூறினார். மகன் அறிவுரை................................
ஆர்வத்................................கேட்டான்.
2). ஒரு தந்தை மகன்................................ செய்யும் உதவிக்கு கைம்மாறு தந்தை
................................ பிற்காலம்................................அவர்..................................ஆதரிப்பதே.