பாடம் 8 : பயிற்சி 2

II.பின்வரும் வாக்கியங்களை வினா வாக்கியமாக மாற்றுக.

எ-கா: தம்பி இன்று பள்ளிக்குப் போகவில்லை.

தம்பி இன்று பள்ளிக்குப் போகவில்லையா?

1). வள்ளுவர் புலால் உண்பதை தவிர்க்கும்படி வற்புறுத்துகிறார்.

.........................................................................................................

2). ஏழு கிலோ தாவர உணவை ஆட்டுக்குக் கொடுத்தால் ஆட்டிலிருந்து ஒரு கிலோ இறைச்சியையே நாம் பெறுகின்றோம்.

...............................................................................................................

3). மரக்கறி உணவு உண்பதால் உலகில் உணவுப் பற்றாக் குறையைப் போக்கலாம்.

.................................................................................................................