1). பாட்டி அரிசியை களைந்தாள். உலையில் அரிசியைப் போட்டார்.
..................................................................................................
2). அருண் நண்பர்களுடன் போட்டியில் கலந்தான். அருண் வேகமாக நீந்தினான்.
...........................................................................................................
3). பட்டாசு வெடித்தோம். நாங்கள் தீபாவளி கொண்டாடினோம்.
.......................................................................................................................