பாடம் 8 : பயிற்சி 6

VI.பின்வரும் சந்திப் பிரிப்புகளில் சரியானதன் அருகே சரி இடுக.

1).தென்மேற்கு = தென் + மேற்கு ( ) தெற்கு + மேற்கு ( ) தெற் + மேற்கு ( )

2).மூவுலகம் = மூன்று + உலகம் ( ) மூ + உலகம் ( ) மூவு + உலகம் ( ).

3).பூங்கொத்து = பூ + கொத்து ( ) பூம் + கொத்து ( ) பூங் + கொத்து ( ).

4).இன்றியமையாதது = இன்றி + அமையாதது ( ) இன்றிய + அமையாதது ( ) இன்றியமை + ஆதது ( ).