பாடம் 8 : பயிற்சி 5

V. பிறமொழிச் சொற்களை நீக்கி ஏற்ற தமிழ்ச் சொற்களை அமைத்து எழுதுக.

1). தோட்டத்தில் நான் மல்லிகைப் புஷ்பங்களை கொய்து என் அம்மாவுக்கு சிரசில் சூடக் கொடுத்தேன்.

........................................................................................................... ....................................................................................................................

2). கந்தோரில் வேலை செயும் குமாஸ்த்தாக்களுக்கு ஒரு வருஷத்தில் 14 நாட்கள் லீவு கொடுக்கப்படும்.

.................................................................................................................. ....................................................................................................................